100 கிராம் சிக்கன் மார்புக்கறியில் 27-31 கிராம் புரதம், பனீரில் 18-20 கிராம் உள்ளது. சிக்கன் கொழுப்பு குறைவு, கலோரி குறைவு என்பதால் எடை குறைப்புக்கு ஏற்றது. பனீரில் கால்சியம், பாஸ்பரஸ் அதிகம்; சைவர்களுக்கு நல்ல புரத மூலம். குறைந்த கொழுப்பு பனீரை அளவோடு சேர்த்துக்கொள்ளலாம்.
பனீர் vs சிக்கன்: எது அதிக புரதம், குறைந்த கலோரி?
Source: Asianet News Tamil