மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1987-ல் வெளியான ‘நாயகன்’ திரைப்படத்தின் வசனங்கள், குறிப்பாக ‘நல்லவனா கெட்டவனா?’ என்ற வசனம், தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் டிரெண்டிங்கில் உள்ளது. இப்படம் இளையராஜாவின் இசை, பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, பாலகுமாரனின் வசனம் என தமிழ் சினிமாவின் காலத்தால் அழியாத காவியமாக விளங்குகிறது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இப்படத்தின் தாக்கம் தொடர்கிறது.
நாயகன் வசனங்கள் மீண்டும் டிரெண்டிங்கில்
Source: Kumudam