ஜெயிலர் 2: ரஜினி முன் சிகரெட் பிடிக்க பயந்த வித்யா பாலன்

ஜெயிலர் 2: ரஜினி முன் சிகரெட் பிடிக்க பயந்த வித்யா பாலன்

ஜெயிலர் 2 படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் ரஜினிகாந்தின் முகத்தில் சிகரெட் புகை விடும் காட்சியில் நடிக்க வித்யா பாலன் பயந்து நடுங்கியதாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார். கைகள் நடுங்கியதால் இரு முறை காட்சி கைவிடப்பட்டு, மூன்றாவது டேக்கில் எடுக்கப்பட்டது. வித்யா பாலன் காந்தா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Source: Asianet News Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies