நுரையீரலில் கண்டறியப்பட்ட முடிச்சை அகற்றும் அறுவை சிகிச்சையை போப் லியோ XIV மேற்கொண்டுள்ளார். ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் டாக்டர் ஸ்டெஃபானோ மார்கரிடோரா தலைமையிலான குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறது. அந்த முடிச்சு புற்றுநோய் கட்டியா என்பதை இந்த அறுவை சிகிச்சை தீர்மானிக்கும். 71 வயதான அவர், அக்டோபர் 20 வரையிலான அனைத்து சந்திப்பு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய வேட்டிக்கன் உத்தரவிட்டுள்ளது.
போப் லியோ XIV-க்கு நுரையீரல் அறுவை சிகிச்சை
Source: Maalaimalar