குழந்தைகள் தினத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கேக்

குழந்தைகள் தினத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கேக்

நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு முதன்முறையாக இலவச கேக் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.10.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எல்.கே.ஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தலா 45 கிராம் கேக் வழங்கப்படும். நவம்பர் 10-ஆம் தேதிக்குள் பள்ளிகளுக்கு கேக் விநியோகிக்கப்பட்டு, நவம்பர் 13 அல்லது 14-ஆம் தேதி மாணவர்களுக்கு வழங்கப்படும்.

Source: NewsBytes Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies