QS வெளியிட்ட 2027 ஆசிய பல்கலைக்கழக தரவரிசையில் இலங்கையின் 12 பல்கலைக்கழகங்களில் 8 பின்னடைவைச் சந்தித்துள்ளன. கொழும்பு பல்கலைக்கழகம் 46 இடங்கள் சரிந்து 364வது இடத்தைப் பிடித்தது; பேராதனை 389, ஸ்ரீ ஜயவர்தனபுர 398வது இடங்களில் உள்ளன. ஆசியாவில் கிட்டத்தட்ட 200 புதிய பல்கலைக்கழகங்கள் இணைந்ததே முக்கிய காரணம். மொரட்டுவ 37 இடங்களும், களனி 44 இடங்களும் முன்னேறின.
ஆசிய தரவரிசையில் இலங்கை பல்கலைக்கழகங்கள் பின்னடைவு
Source: IBC Tamil