தமிழகத்தில் செட்டில்மெண்ட், பாகப்பிரிவினை உள்ளிட்ட நான்கு வகை ஆவணங்களுக்கு காகிதமில்லா டிஜிட்டல் பதிவு முறை அமலுக்கு வந்துள்ளது. ஆவணதாரர்கள் இணையத்தில் விவரங்களை உள்ளிட்டு மின் கையொப்பம் செய்ய வேண்டும்; ஆனால் சார்பதிவாளர் முன் நேரில் ஆஜராக வேண்டும். பதிவு முடிந்த ஒரு மணி நேரத்தில் அசல் ஆவணம் திருப்பித் தரப்படும்.
தமிழகத்தில் காகிதமில்லா பத்திரப் பதிவு திட்டம் அமல்
Source: Zee Tamil News