டிஎன்பிஎஸ்சி குரூப் 4 விண்ணப்ப காலம் நவம்பர் 8 வரை நீட்டிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 விண்ணப்ப காலம் நவம்பர் 8 வரை நீட்டிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நவம்பர் 8 இரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நவம்பர் 5-ஆம் தேதியுடன் விண்ணப்ப காலம் முடிவடைய இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 6,574 காலிப் பணியிடங்களுக்கான இத்தேர்வு 2027 ஜனவரி 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Source: Zee Tamil News

More in Top Stories

Read the live feed on ZapIndies