தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நவம்பர் 14, 15 தேதிகளில் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதற்கிடையே, ஏற்கெனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 11ஆம் தேதி கடலூர் அருகே கரையைக் கடக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 13ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்
Source: OneIndia Tamil