தமிழகத்தில் தொடரும் மழை: தீபாவளி குறித்து வெதர்மேன் விளக்கம்

தமிழகத்தில் தொடரும் மழை: தீபாவளி குறித்து வெதர்மேன் விளக்கம்

வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில், தீபாவளிக்கு மழை இருக்குமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார். கிழக்கிலிருந்து காற்று தடையின்றி வீசுவதால் உட்புற மற்றும் தெற்கு மாவட்டங்களில் மழை தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்புறப் பகுதிகளில் திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது.

Source: OneIndia Tamil

More in Science & Environment

Read the live feed on ZapIndies