தமிழகத்தில் நவம்பர் 6 முதல் 12 வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீபாவளி நாளான நவம்பர் 8-ல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கையில் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி நாளில் டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
Source: Zee Tamil News