CSIR-NEERI உருவாக்கிய கிரீன் பட்டாசுகள் பாரம்பரிய பட்டாசுகளை விட குறைந்த மாசை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. 2018 உச்ச நீதிமன்ற கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இவை அறிமுகமாயின. எனினும், சில கிரீன் பட்டாசுகள் அதிக நுண்துகள்களை வெளியிடக்கூடும் என ஆய்வுகள் சுட்டுகின்றன. எனவே இவை மாசை முழுமையாக நிறுத்தாது, அளவை மட்டுமே குறைக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கிரீன் பட்டாசுகள் முழுமையாக மாசுபாடற்றவை அல்ல: ஆய்வுகள் எச்சரிக்கை
Source: Zee Tamil News