டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் முகமது ஷமி

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் முகமது ஷமி

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமூக வலைதளத்தில் காணொளி மூலம் அறிவித்தார். 36 வயதான ஷமி 64 டெஸ்ட் போட்டிகளில் 229 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். காயம் காரணமாக அணியில் தொடர்ந்து இடம் பெறாத நிலையில், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

Source: Maalaimalar

More in Sports

Read the live feed on ZapIndies