முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பு

முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பு

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தேர்வாளர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். 2013-ல் அறிமுகமான ஷமி 64 டெஸ்ட்களில் 229 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் ஓய்வு மூலம் ஒருநாள் அணியில் இடம் பெறும் முயற்சியில் அவர் கவனம் செலுத்துவார்.

Source: myKhel tamil

More in Sports

Read the live feed on ZapIndies