வெலிங்டனில் நடைபெறும் இந்தியா-நியூசிலாந்து 2வது ஒருநாள் போட்டி மழையால் 47 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அக்யூப் நபி அசத்தலாக பந்துவீச, 6 ஓவர்களுக்குள் நியூசிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து 11 ரன்களில் தடுமாறியது. டிம் செஃபர்ட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்; வில் யங் 6 ரன்களுக்கு வெளியேறினார்.
மழையால் 47 ஓவராக குறைந்த 2வது ஒருநாள்: நியூசிலாந்தை தடுமாற்றிய இந்தியா
Source: ABP Nadu