கொழும்பில் 129 மில்லிமீற்றர் கனமழை பதிவாகி பல பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டது; பிரதான வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மின்னல் மற்றும் பலத்த காற்று ஆபத்துகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பில் கனமழை: வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின
Source: IBC Tamil