வெலிங்டனில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா டிஎல்எஸ் முறையில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து 134 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இந்தியா 26 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.
நியூசிலாந்தை டிஎல்எஸ் முறையில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
Source: Hindu Tamil Thisai