19 வயதுக்குட்பட்டோர் ஆசிய கோப்பை குரூப் ஏ லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை ஓமானில் உள்ள அல் அமீராட் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும் தங்கள் முதல் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால், அரைஇறுதிக்கு முன்னேற இப்போட்டி முக்கியமானது. இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்கு தொடங்கும் இப்போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும் சோனிலைவ் செயலியிலும் நேரலையில் காணலாம்.
இந்தியா-பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்டோர் ஆசிய கோப்பை இன்று மோதல்
Source: myKhel tamil