நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்து முன்னாள் வீரர்கள் அம்பதி ராயுடு, முரளி கார்த்திக் இடையே விவாதம் எழுந்துள்ளது. சவாலான ஆடுகளங்களில் நமன் தீருக்கு பதிலாக இஷான் கிஷனை சேர்க்க ராயுடு பரிந்துரைத்தார். இஷான் கிஷன் டாப் ஆர்டர் பேட்டர் என்பதால் அவரை 6-வது இடத்தில் களமிறக்குவது பயனளிக்காது என முரளி கார்த்திக் மறுத்தார்.
இஷான் கிஷனை 6-வது இடத்தில் விளையாட வைப்பது வீண்: முரளி கார்த்திக்
Source: myKhel tamil