துருக்கி இயக்குநர் நூரி பில்ஜ் சிலான் இயக்கிய 'மூன்று குரங்குகள்' திரைப்படம், உண்மையை மறைக்கும் மனித மௌனத்தையும் அதிகார ஏற்றத்தாழ்வையும் ஆழமாக ஆராய்கிறது. 2008ஆம் ஆண்டு வெளியான இப்படம் கான் விழாவில் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றது; ஆஸ்கருக்கும் துருக்கி சார்பில் அனுப்பப்பட்டது. விபத்தொன்றை மறைக்க அரசியல்வாதி ஒருவர் ஓட்டுநரைச் சிறைக்கு அனுப்பும் கதை, குடும்ப உறவுகளையும் சமூக அறத்தையும் சிதைக்கிறது.
மூன்று குரங்குகள்: அதிகாரமும் மௌனமும் பேசும் திரைப்படம்
Source: Hindu Tamil Thisai