தீபாவளி கொண்டாட்டங்களுக்கு மத்தியில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலச் சுழற்சியே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
Source: Asianet News Tamil