தீபாவளி காலையில் டெல்லியில் புகமூடி சூழ்ந்த நிலையில், இந்தியா கேட் பகுதியில் AQI 398 ஆக பதிவாகி 'மிக மோசமான' வரம்பை எட்டியுள்ளது. அக்சர்தாம் பகுதியில் 336, ஆனந்த் விஹாரில் 328 என பல இடங்களில் காற்று மாசு அதிகமாக உள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வரம்புகளின்படி 301-400 AQI 'மிக மோசமான' பிரிவில் வரும். இந்நிலையில், நவம்பர் 1 முதல் டெல்லி அரசின் மாசு தடுப்பு நடவடிக்கைகள் அமலுக்கு வந்துள்ளன.
தீபாவளி காலை டெல்லியில் புகமூடி: இந்தியா கேட் அருகே AQI 398
Source: news18.com