டிமான்டி காலனி 3: 2027 பொங்கலுக்கு வெளியீடு

டிமான்டி காலனி 3: 2027 பொங்கலுக்கு வெளியீடு

அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள டிமான்டி காலனி 3 திரைப்படம் 2027 பொங்கல் தினத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தணிக்கைக் குழு இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. ஓடிடி உரிமை தொடர்பான வழக்கால் செப்டம்பர் 11 வெளியீடு தடைபட்ட நிலையில், உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையை நீக்கியதை அடுத்து புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: NewsBytes Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies