பேங் பேங் விழாவில் கண்ணன் ரவி: நானும் எரிமலை போலத்தான்

பேங் பேங் விழாவில் கண்ணன் ரவி: நானும் எரிமலை போலத்தான்

சென்னையில் நடைபெற்ற பேங் பேங் திரைப்பட விளம்பர நிகழ்வில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசினார். பிரபுதேவா - வடிவேலு நடித்துள்ள இப்படத்தை சாம் ரோட்ரிகஸ் இயக்கியுள்ளார். இந்தோனேசியாவில் படப்பிடிப்பின்போது 20 ஆண்டுகளாக வெடிக்காத எரிமலை வெடித்ததை படக்குழு படமாக்கியதாகவும், தானும் எரிமலை போல எப்போது வேண்டுமானாலும் வெடிப்பேன் என்றும் அவர் கூறினார்.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies