மிளகு, சீரகம், சோம்பு உள்ளிட்ட நாட்டு மசாலாப் பொருட்களை வறுத்து அரைத்துத் தயாரிக்கும் நல்லாம்பட்டி கோழி வறுவல், கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கிராமத்து சுவையை நினைவுபடுத்துகிறது. சின்ன வெங்காயம், நல்லெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வதக்குவதால் கமகமக்கும் மணமும் காரசாரமான ருசியும் கிடைக்கும். சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ் இது.
நல்லாம்பட்டி கோழி வறுவல்: நாட்டு மசாலா சுவை
Source: Asianet News Tamil