சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, இன்று (ஆக. 8) சென்னையில் மாலை அல்லது இரவில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37°C ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: ABP Nadu

More in Science & Environment

Read the live feed on ZapIndies