ஜம்மு-காஷ்மீர் ராஜௌரியில் சாலை வசதியின்றி ஆம்புலன்ஸ் சேற்றில் சிக்கியதால் 17 வயது சிறுமி உயிரிழந்தார். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வாகனத்தை நகர்த்த முடியவில்லை. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டு, அரசு பொறியாளர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
சேற்றில் சிக்கிய ஆம்புலன்ஸ்: 17 வயது சிறுமி உயிரிழப்பு
Source: Samayam Tamil