சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், மழைநீர் வடிகால் இணைப்பு, வண்டல் தொட்டி துப்புரவு, நீர்நிலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை ஆகஸ்ட் இறுதிக்குள் முடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுவரை 68,281 வண்டல் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் ஆகஸ்ட் இறுதிக்குள் முடிக்க திட்டம்
Source: Samayam Tamil