தமிழக கோவில்களின் புனிதத்தை காக்க இந்து சமய அறநிலையத்துறை புதிய விதிகளை அறிவித்துள்ளது. செப்டம்பர் 1 முதல் அனைத்து கோவில்களிலும் மொபைல் போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. பக்தர்கள் போன்களை கவுண்டர்களில் ஒப்படைக்க வேண்டும். விஐபி தரிசனத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கோவில்களில் மொபைல் போன், விஐபி தரிசனத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்
Source: Samayam Tamil