மகாராஷ்டிரா பால்கர் மாவட்டத்தில் 2021-ல் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த பிரமோத் ரத்ன கோஷேவுக்கு தஹானு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 10 ரூபாய் கொடுத்து சிறுமியை அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கிய குற்றவாளிக்கு ரூ.75,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
9 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு மரண தண்டனை
Source: Puthiya Thalaimurai