இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 2025-26-ல் ரூ.38,424 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு பிரம்மோஸ் ஏவுகணையின் வெற்றி காரணம். ஒடிசாவின் ஐஜி டிஃபென்ஸ் நிறுவனம் தயாரித்த 'கல்' ட்ரோன் 1,000 கி.மீ வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. வளைகுடா நாடுகள் இதை வாங்க ஆர்வம் காட்டுகின்றன.
இந்தியாவின் புதிய 'கல்' ட்ரோன்: 1,000 கி.மீ தாக்கும் திறன்
Source: Hindu Tamil Thisai