சென்னையில் நள்ளிரவு 1 மணி வரை இடைவிடாத கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் நள்ளிரவு வரை கனமழை; 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
Source: OneIndia Tamil