கனடா 2026 முதல் ஆறு மாதங்களில் 3,323 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது, இது வரலாற்று சராசரியை விட அதிகம். அகதி கோரிக்கைகள் நிராகரிப்பு, விசா மீறல், போலி ஆவணங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா 6 மாதங்களில் 3,323 இந்தியர்களை நாடு கடத்தியது
Source: news18.com