இந்தியா-வங்கதேச கிரிக்கெட் தொடர் ரத்தாகும் அபாயம்

இந்தியா-வங்கதேச கிரிக்கெட் தொடர் ரத்தாகும் அபாயம்

முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் டெல்லி பிரஸ்மீட்டால் இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் விரிசல் ஏற்பட்டதால், செப்டம்பரில் நடைபெறவிருந்த இந்தியா-வங்கதேச கிரிக்கெட் தொடர் கேள்விக்குறியாகியுள்ளது. வங்கதேச உள்துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தொடர் ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது.

Source: myKhel tamil

More in Sports

Read the live feed on ZapIndies