2027 உலகக்கோப்பைக்கு நேரடி தகுதியை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்

2027 உலகக்கோப்பைக்கு நேரடி தகுதியை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்

ஆப்கானிஸ்தான் அயர்லாந்தை வீழ்த்தி 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றதால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நேரடி தகுதி வாய்ப்பு பறிபோனது. தற்போது ஐசிசி தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ், செப்டம்பர் 30 கெடுவுக்குள் முதல் 9 இடங்களுக்குள் முன்னேற முடியாத நிலையில், தகுதிச்சுற்றில் விளையாட வேண்டியுள்ளது.

Source: myKhel tamil

More in Sports

Read the live feed on ZapIndies