சிபிஎல் 2026-ல் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் சார்பாக சுனில் நரைன் 4 ஓவர்களில் 21 டாட் பால்கள் வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது அவரது தனிப்பட்ட சிறந்த பந்துவீச்சு சாதனையாக அமைந்தது. இதனால் சென்ட் கிட்ஸ் அணி 109 ரன்களுக்கு சுருண்டது. மழை காரணமாக டக்வொர்த்-லூயிஸ் விதிப்படி டிரின்பாகோ 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிபிஎல்-ல் சுனில் நரைன் புதிய சாதனை: 21 டாட் பால், 3 விக்கெட்
Source: myKhel tamil