ரூ.35 கோடி குதிரை பேர வழக்கில் ஜாமீனில் உள்ள திருநாவுக்கரசு, தவெக தலைவர் விஜய்யுடன் தேர்தலுக்கு முன் ஒன்றரை மணி நேரம் பேசியது உண்மை என்றும், அதற்கான பரிசே இந்த வழக்கு என்றும் கூறியுள்ளார். தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் அரசியல் ஆய்வுக்காகவே பேசியதாகவும், உரிய நேரத்தில் அனைத்து உண்மைகளையும் வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.
விஜய்யுடன் பேசியது உண்மை; அதற்கான பரிசே இந்த வழக்கு: திருநாவுக்கரசு
Source: OneIndia Tamil