தமிழ்நாட்டில் இன்று மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோரப் பகுதிகள் மற்றும் புதுவையில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் மாலை/இரவில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று மழை வாய்ப்பு; வானிலை எச்சரிக்கை
Source: ABP Nadu