சென்னை முதல் டெல்டா வரை இரவு முழுவதும் மழை: எச்சரிக்கை

சென்னை முதல் டெல்டா வரை இரவு முழுவதும் மழை: எச்சரிக்கை

சென்னை முதல் டெல்டா மாவட்டங்கள் வரை இரவு முழுவதும் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அடுத்த 2 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

Source: OneIndia Tamil

More in Science & Environment

Read the live feed on ZapIndies