சிறகடிக்க ஆசை: மனோஜின் இரண்டாவது திருமணம் அம்பலமாகுமா?

சிறகடிக்க ஆசை: மனோஜின் இரண்டாவது திருமணம் அம்பலமாகுமா?

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கனகாவுடன் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்யும் காட்சி அமைந்துள்ளது. அப்போது முத்துவும் மீனாவும் அங்கு வந்து, மனோஜை சந்தேகிக்கிறார்கள். ரோகிணிக்கு டைவர்ஸ் கொடுக்காமல் மனோஜ் கனகாவை திருமணம் செய்தது தெரிந்தால் பெரிய பிரச்சனை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Asianet News Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies