சுதந்திர தின ஸ்பெஷலாக தியேட்டர் & ஓடிடியில் பல படங்கள் ரிலீஸ்

சுதந்திர தின ஸ்பெஷலாக தியேட்டர் & ஓடிடியில் பல படங்கள் ரிலீஸ்

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த வாரம் தியேட்டரில் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' மற்றும் விஷாலின் 'மகுடம்' ஆகிய இரண்டு தமிழ் படங்கள் வெளியாகின்றன. ஓடிடியில் நெட்ஃப்ளிக்ஸ், மனோரமா மேக்ஸ் உள்ளிட்ட தளங்களில் காக்டெய்ல் 2, காட்டாளன், மொரின்ஹோ உள்ளிட்ட பல படங்கள், தொடர்கள் வெளியாக உள்ளன.

Source: Asianet News Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies