மேக்கப் போடும் முன் சருமத்திற்கு ஈரப்பதம் தருவது அவசியம். K-Beauty தயாரிப்புகள் சருமத்தை மென்மையாக்கி, 'க்ளாஸ் ஸ்கின்' பொலிவைத் தரும். ரவுண்ட் லேப் டோனர், தி பேஸ் ஷாப் க்ரீம், இன்னிஸ்ஃப்ரீ சீரம், COSRX எசென்ஸ், பியூட்டி ஆஃப் ஜோசன் சன்ஸ்கிரீன், லனேஜ் லிப் பாம், பயோடான்ஸ் மாஸ்க் உள்ளிட்ட 8 பொருட்கள் மேக்கப்பிற்கு முன் சருமத்தைத் தயார் செய்ய உதவும்.
K-Beauty மேக்கப்பிற்கு முன் சருமத்தைப் பளபளப்பாக்க 8 பொருட்கள்
Source: Asianet News Tamil