பிரீமியர் லீக் கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார்

பிரீமியர் லீக் கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 23 வயது கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் இவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடர்கிறது.

Source: Dinamalar

More in Sports

Read the live feed on ZapIndies