TNPL-ன் 12-வது லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி நெல்லை ராயல் கிங்ஸை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த திருச்சி 182 ரன்கள் குவித்தது. பதிலுக்கு நெல்லை 18 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுரேஷ் குமார் 58, ராஜ்குமார் 45 ரன்கள் எடுத்தனர்.
திருச்சி கிராண்ட் சோலாஸ் நெல்லையை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
Source: Asianet News Tamil