டிஎன்பிஎல் 2026 தொடரின் 12ஆவது லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி நெல்லை ராயல் கிங்ஸை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த திருச்சி 20 ஓவர்களில் 182/8 ரன்களை குவித்தது. பதிலுக்கு நெல்லை 18 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த வெற்றியுடன் திருச்சி 4 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.
டிஎன்பிஎல் 2026: திருச்சி அபார வெற்றி, நெல்லை 45 ரன் தோல்வி
Source: Samayam Tamil