சீன லாங் மார்ச் 7A ராக்கெட் ஏவப்பட்ட 85 வினாடிகளில் வெடித்துச் சிதறியது

சீன லாங் மார்ச் 7A ராக்கெட் ஏவப்பட்ட 85 வினாடிகளில் வெடித்துச் சிதறியது

சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட லாங் மார்ச் 7A ராக்கெட், ஏவப்பட்ட 85 வினாடிகளிலேயே வெடித்துச் சிதறியது. இதில் சோங்ஜிங்-4பி என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் முழுமையாக அழிந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டம் தோல்வியடைந்ததாக சீனா உறுதி செய்துள்ளது. இது 2020-க்குப் பிறகு இந்த ராக்கெட்டின் இரண்டாவது பெரிய தோல்வியாகும்.

Source: IBC Tamil

More in Science & Environment

Read the live feed on ZapIndies