பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு மறுத்துள்ளது. நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, இது பொருளாதாரத்திற்கு பெரும் சுமையாக அமையும் என்று தெரிவித்தார். மாநிலங்கள் தங்கள் விருப்பப்படி முடிவு செய்யலாம், ஆனால் அது நிதி நிலையை பாதிக்கும் என எச்சரித்தார். அதற்கு பதிலாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அரசு மறுப்பு
Source: sathiyam.tv