இந்தியா வர e-Visa: 2026-ல் விண்ணப்பிக்கும் வழிமுறை

இந்தியா வர e-Visa: 2026-ல் விண்ணப்பிக்கும் வழிமுறை

இந்தியாவுக்கு வர விரும்பும் வெளிநாட்டினருக்கான e-Visa திட்டம் 172 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா, தொழில், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல பிரிவுகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட், புகைப்படம், பயணத் திட்டம் உள்ளிட்ட ஆவணங்கள் தேவை. அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

Source: malaimurasu.com

More in Top Stories

Read the live feed on ZapIndies