மத்திய அரசின் வருமான வரித்துறையில் கேண்டீன் உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 11 முதல் 31, 2026 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வானவர்களுக்கு மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை ஊதியம் வழங்கப்படும்.
வருமான வரித்துறையில் கேண்டீன் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
Source: Zee Tamil News