நேட்டோ மாநாட்டை முடித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் அச்சுறுத்தலை அடுத்து ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து ரகசியமாக மாற்றி, சிறிய ராணுவ விமானத்தில் அமெரிக்கா திரும்பினார். இதனால் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆபத்தில் விடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தான் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றியதாக டிரம்ப் கூறுகிறார்.
டிரம்ப் ரகசிய விமான மாற்றம்; ஊழியர்களை பலிகொடுத்தாரா?
Source: malaimurasu.com